உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

கிள்ளை : கிள்ளை பேரூராட்சி புதிய செயல் அலுவலராக மருதுபாண்டியன் பொறுப்பேற்றார்.கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த செல்வி பணி ஓய்வு பெற்றார். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அரியலுார் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன், கிள்ளை பேரூராட்சிக்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி