உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷ வண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் அழிப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை, தீயணைப்பு துறையினர் தீ வைத்து அழித்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சி தோப்பிருப்பு கிராமத்தில், பனை மரத்தில், விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு வீரர்கள், விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை