மேலும் செய்திகள்
மூதாட்டி கண் தானம்
15-Dec-2024
சிதம்பரம் : சிதம்பரத்தை சேர்ந்த பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.சிதம்பரம் அசக்கான் தெருவை சேர்ந்தவர் பாலராமமுருகன் மனைவி திலகலட்சுமி, 51: இவர் நேற்று முன்தினம் உடல் நலம் குறைவின் காரணமாக இறந்தார்.சிதம்பரம் ரத்த தான கழக தலைவர் ராமச்சந்திரன் முயற்சியின் பேரில், இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசி, கண்களை தானமாக பெற்றார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி குழுவினர் நேரடியாக சென்று, கண்களை தானமாக பெற்றனர்.
15-Dec-2024