மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
31-Mar-2025
பண்ருட்டி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகள் பவித்ரா,24; எம்.ஏ., பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் இரவு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து பவித்ராவை தேடி வருகின்றனர்.
31-Mar-2025