உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை

கடலுார் ; கடலுாரில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர், ராஜம் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் விக்னேஷ்வரன், 27; பி.டெக்., பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என்ற மனவருத்தத்தில் இருந்தார். நேற்று மதியம் விரக்தியில் வீட்டின் அறையில் மின் விசிறியில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை