மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்கு
01-Nov-2024
புவனகிரி: புவனகிரியில் கடைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புவனகிரி லட்சுமிநகர் பச்சமுத்து மகள் மீனாட்சி, 21; பி.ஏ., பட்டதாரி. அவரது சகோதரர் மணிகண்டமுத்து நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில் உதவியாக பணியாற்றி வந்தார். கடந்த19ம் தேதி மதியம் உணவு அருந்த வீட்டிற்கு சென்ற மீனாட்சியை காணவில்லை. இதுகுறித்து பச்சமுத்து கொடுத்த புகாரில், புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
01-Nov-2024