மேலும் செய்திகள்
ஈட்டி எறிதல்: சச்சின் காயம்
28-Feb-2025
பண்ருட்டி : பண்ருட்டி சக்தி ஐ.டி.ஐ., மாணவர் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.தேனியில் மாநில அளவில் தேனியில் நடந்த ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இப்போட்டியில் பண்ருட்டி சக்தி ஐ.டி.ஐ.,யில் மெக்கானிக் பிரிவில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் தணிகைசெல்வன் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சக்தி ஐ.டி.ஐ., தாளாளர் பாராட்டு தெரிவித்தார்.
28-Feb-2025