உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்காளம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்  

அங்காளம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்  

புவனகிரி: புவனகிரி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது.புவனகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபி ேஷகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (22ம் தேதி) கும்பாபிேஷகம் நடக்கிறது. அதனை முன்னிட்டு கடந்த 15ம் தேதி பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று மூன்றாம் கால யாக சாலை பூஜைகளுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் ரத்தினசுப்பிரமணியன் தலைமையில், செயல் அலுவலர் சரண்யா மற்றும் விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை