உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கடலுார்: கடலுாரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 40; இவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லை. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் வீ்ட்டில் இருந்தசரவணன், மின்விசிறியில் வேட்டியால் துாக்குபோட்டு இறந்தார்.புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ