மேலும் செய்திகள்
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
15-Nov-2026
கடலுார்: புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 14ம் தேதி வீரபாகு சிறை மீட்டல், தாரகன்வதம், சக்திவேல் பெறும் விழா நடந்தது. நேற்று (நவ.,15) வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிேஷகம், சஷ்டி மகாபிேஷகம், வீரபாகு துாது சிங்கமுகன் வதம், சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (நவ.,16) வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கொடியிறக்கம் நடந்தது.
15-Nov-2026