உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது

குள்ளஞ்சாவடி:மூதாட்டியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி, குப்பம்மாள், 65; இவரது மருமகள் ஜோதியிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜா தகராறில் ஈடுபட்டார். இதனை குப்பம்மாள் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த ராஜா, குப்பம்மாளை தடியால் அடித்து, கொலை மிரட்டல் விடுதார். இதில் படுகாயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை