மேலும் செய்திகள்
தனியார் இடத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேர் கைது
01-Jan-2025
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,46;அதே பகுதியை சேர்ந்தவர் பஞ்சன். கடந்த சில ஆண்டுகளாக மணிகண்டன் குடும்பத்தினருக்கும், பஞ்சன் குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மணிகண்டனை பஞ்சன் மகன்கள் சஞ்சை, விஜய், உறவினர் செல்வமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து செல்வமணி, 37; கைது செய்தனர்.
01-Jan-2025