மேலும் செய்திகள்
புற்றுநோய் பிரச்னை 27ல் மருத்துவ முகாம்
24-Apr-2025
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் ராகவேந்திரா மெடிக்கல் வளாகத்தில் நாளை 18ம் தேதி இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது.காலை 9:00 மணி முதல், 12:00 மணி வரை மணி வரை நடைபெறும் முகாமில், சிறப்பு சிகிச்சை நிபுணர் விடிவெள்ளி ஆலோசனை வழங்குகிறார். சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த கொதிப்பு பரிசோதனை உட்பட பல்வேறு சோதனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்யும் 50 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். ஒருங்கிணைப்பாளர் மோகன்குமாரை 04142 355490 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
24-Apr-2025