மேலும் செய்திகள்
வேத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
14-Jul-2025
விருத்தாசலம்: சின்னவடவாடி நடுகாட்டு அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் நடுகாட்டு அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு முடிந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Jul-2025