உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி முதியவர் சாவு

பைக் மோதி முதியவர் சாவு

புவனகிரி : புவனகிரியில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி உயிரிழந்தார்.புவனகிரி ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் சம்மந்தம், 68; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு புவனகிரி சாலையில் நடந்து சென்றார். அங்குள்ள வீரன்கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ