உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரு கிலோ கஞ்சா பதுக்கல்: 2 பேர் கைது

ஒரு கிலோ கஞ்சா பதுக்கல்: 2 பேர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த், 31; கம்மாபுரம் அடுத்த பெருந்துறை தெய்வகண்ணு மகன் மணி, 24, ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை