உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகிறது

 பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகிறது

புவனகிரி: கீரப்பாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கீரப்பாளையம் பகுதி குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கண்ணங்குடி சாலையில் நல்லத்தண்ணீர் குளம் அருகே உள்ள மதகடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சரி செய்யவில்லை. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ