உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

கடலுார்: கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையில் கிழக்கு மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சகாதேவன் வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, மாநாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், சாமிதுரை, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி பேசினர்.கூட்டத்தில், ஆனந்தராஜா, பாலமுருகன், பிரேம் குமார், சுதாகர், நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை