மேலும் செய்திகள்
இறந்த நபர் யார்?: போலீஸ் விசாரணை
07-Oct-2025
மந்தாரக்குப்பம்: துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னலகரம் டோல்கேட் அருகே சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் துாக்கில் தொங்குவதாக அப்பகுதி மக்கள் நேற்று போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இறந்தவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
07-Oct-2025