மேலும் செய்திகள்
வாகனம் மாயம் போலீசில் புகார்
24-Oct-2025
கடலுார்: திருப்பாதிரிப்புலியூரில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் அடுத்த திருமாணிக்குழியைச் சேர்ந்தவர் வேணுகோபால். 80; இவரை கடந்த 18ம் தேதி அதிகாலை காலை 5:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Oct-2025