உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரங்கிப்பேட்டையில் பொங்கல் விழா

பரங்கிப்பேட்டையில் பொங்கல் விழா

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சேர்மன் தேன்மொழி சங்கர் துவக்கி வைத்தார். துணை சேர்மன் முகமது யூனுஸ், பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர்கள் கணேசமூர்த்தி, சரவணன், ஜாபர் ஷரீப், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீர ஆனந்தம், சுதாகர், அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.துப்புரவு ஆய்வாளர் ஜோதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை