உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷால் பைக் ேஷாரூமில் பொங்கல் சிறப்பு சலுகை

விஷால் பைக் ேஷாரூமில் பொங்கல் சிறப்பு சலுகை

கடலுார் : கடலுார் விஷால் ஆட்டோ மொபைல்ஸ் ேஷாரூமில், பொங்கல் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.கடலுார் செல்லங்குப்பம் விஷால் ஆட்டோ மொபைல்ஸ் ேஷாரூமில், புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனையாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றது. வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 31ம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி, சலுகைகள், பரிசுகள் வழங்கப்படுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை