மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்
12-Sep-2024
கடலுார்,: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு சட்டசபை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், சரஸ்வதி, சேகர், ஜெயராம் முன்னிலை வகித்தனர்.இதில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் உமா, ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Sep-2024