உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மனோகரன் துவக்கி வைத்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அறிவியியல் கண்காட்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி