உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு  

ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு  

புவனகிரி; புவனகிரி ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. புவனகிரி, பெருமாத்துார் ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்த நிலையில் தினசரி மண்டல அபிேஷகம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பொன்னுசாமி அறக்கட்டளை நிர்வாகி முருகவேல் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ