உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் தாசில்தாராக உதயகுமார் பொறுப்பேற்றார்.விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், திட்டக்குடிக்கு மாற்றம் செய்யபட்டார். அதையடுத்து, பண்ருட்டி நில எடுப்பு தாசில்தாராக பணிபுரிந்த உதயகுமார், விருத்தாசலம் தாசில்தாராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார், அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை