மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
18-Mar-2025
புவனகிரி : டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று காலை, சாத்தப்பாடி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், டாஸ்மாக் மதுபாட்டில்களை வீடடில் பதுக்கி வைத்து, காலை நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
18-Mar-2025