மேலும் செய்திகள்
பஸ் மோதி ஒருவர் பலி
08-Oct-2025
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் காணாமல் போனது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் மாவட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,70; மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் வலிப்புநோய் பாதிப்பு காரணமாக கடந்த 21ம் தேதி, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதியவர் கடந்த 23ம் தேதி நள்ளிரவு முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Oct-2025