உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். நேற்று காலை இவரது வீட்டினுள் பாம்பு புகுந்தது. தகவலின்பேரில் பாம்புபிடி வீரர் பிரபாகரன், 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டார். நெல்லிக்குப்பம்,பண்ருட்டி பகுதியில் பாம்புகளை பிடிக்க பிரபாகரனை 6379989063 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை