உள்ளூர் செய்திகள்

உழவாரப் பணி

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் வண்டிப் பாளையம் அப்பர் உழவாரப் பணிக்குழு சார்பில் நேற்று உழவாரப்பணி நடந்தது. கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் பணியை துவக்கி வைத்தார்.இதில் உழவாரப்பணிக் குழுவை சேர்ந்த அருள் தலைமையில் 70 சிவனடியார்கள் கலந்து கொண்டு உற்சவம் மற்றும் மூலவர் சிலைகளை சுத்தம் செய்தனர்.பின் பூஜைக்கான பொருட்கள், கோவிலின் சுற்று பிரகாரத்தினை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி