உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றில் மூழ்கி டைலர் சாவு

ஆற்றில் மூழ்கி டைலர் சாவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றில் மூழ்கி, டைலர் உயிரிழந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் கணக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ், 43; டைலர். இவரது, மனைவி குமுதவள்ளி, 31; மோகன்தாஸ் அடிக்கடி குடிப்போதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பு.முட்லுார் வெள்ளாற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து மிதந்து கிடந்தார்.இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை