மேலும் செய்திகள்
கடலுார் வில்வநகரில் குடிநீர் கட்: மக்கள் அவதி
20 minutes ago
ஜரூர்!
1 hour(s) ago
தங்க செயினுடன் விநாயகரை ஆற்றில் வீசிய முதியவர்
1 hour(s) ago
பைக் திருடியவர் கைது
1 hour(s) ago
விருத்தாசலத்தில் பொறியாளர் தின விழா
2 hour(s) ago
கடலுார், : கடலுார் அடுத்த கரைமேடு பாசார் புதுநகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சிவானந்தம், 28; இவர், தெருவில் விளையாடி சிறுவர்களை விரட்டியுள்ளார். இதனை, அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான பழனிவேல், 46; தட்டிகேட்டு, சிவானந்தத்தை தாக்கினார்.இதுகுறித்த புகாரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.
20 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago