மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
19-Sep-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ராமச்சந்திரன்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34. என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய் தனர்.
19-Sep-2025