உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீழே விழுந்து வாலிபர் சாவு

கீழே விழுந்து வாலிபர் சாவு

நடுவீரப்பட்டு: பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து வாலிபர் இறந்தார்.பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்,27; இவர், தனது பைக்கில் ராசாப்பாளையம் - கட்டமுத்துப் பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராசாப்பாளையம் வாசுகி என்பவர் நிலம் அருகில் சென்போது, பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை