உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி

ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி

ரயிலில் அடிபட்டு டிரைவர் பலிபாலக்கோடு:பாலக்கோடு மாரியப்பசெட்டி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு, 45. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு பாலக்கோடு - மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே இயற்கை உபாதை கழிக்க, தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை