உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆயிஷா, 42; இவர் கடந்த, 10 மாதங்களாக, அக்கம் பக்கத்தினர் மற்றும் மகளிர் குழு சங்கத்தில் கடன் பெற்றார். இந்நிலையில், கடந்த, 29 முதல் அவரை காணவில்லை. அவரது கணவர் சலாவுதீன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி