உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., சார்பில் தெருமுனை கூட்டம்

மா.கம்யூ., சார்பில் தெருமுனை கூட்டம்

அரூர் : மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய குற்ற-வியல் சட்டங்களை கைவிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், அரூர் கச்சேரிமேட்டில் நேற்று தெருமுனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் முருகன், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை