உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அம்பேத்கர் சிலை அமைக்க ஆய்வு

அம்பேத்கர் சிலை அமைக்க ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாதனுாரில், அம்பேத்கரின் உருவ வெண்கலச்சிலை அமைக்க ஊர்மக்கள், தமிழ்நாடு சட்டசபை பேரவை குழுவினரிடம் மனு அளித்தனர். அதன் தொடர் நடவ-டிக்கையாக நேற்று மாலை தாதனுாரில், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், டி.எஸ்.பி., ஜெகன்நாதன் மற்றும் வருவாய்த்-துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலை அமைக்-கப்படுவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா, அல்லது சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை