உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பந்தாராஹள்ளியில் சென்றாய சுவாமி கோவில் உள்ளது. இதில் கடந்த, 10 அன்று மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, ஹிந்து சமய அறநி-லைத்துறை ஆய்வாளர் செல்வி அளித்த புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ