உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ஆறுதல்

காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., ஆறுதல்

காயமடைந்தவர்களுக்குஎம்.எல்.ஏ., ஆறுதல்அரூர், செப். 15-தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டியை சேர்ந்த இளையராஜா, மகாலிங்கம் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவர், நேற்று கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் பைக்குகள் மோதிக் கொண்டதில் காயமடைந்தனர். மூவரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை