உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை

பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை

தர்மபுரி: நாடு முழுவதும் நாளை, சுதந்திர தின விழா கொண்டாடப்படுகி-றது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதா-னத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியரின், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதற்கான ஒத்திகை நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்தும் அரசு மற்றும் தனியார் பள்ளி-களை சேர்ந்த, ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதை, டி.ஆர்.ஓ., பால்பிரின்லி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை