உள்ளூர் செய்திகள்

ஜி.ஹெச்.ல்., ஆய்வு

பென்னாகரம்:பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், ரூபாய் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் மகப்பேறு மருத்துவமனை பணிகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, புற நோயளிகள் பிரிவு, குழந்தைகள் வார்டை ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை