மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்-டது. கடந்த வாரத்தில், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்-றனர். பின் விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்தினம், 24 பேரும் நேற்று, 6 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 18 குவியல்களாக, 563 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 263 முதல், 486 ரூபாய் வரை சராசரி-யாக, 425 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 2.39 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அர-சுக்கு, 3,592 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago