உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கலையரசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. 36 ஆண்டுகள் பணியில் இருந்து பணி நிறைவு பெறுகிறார். விழாவில், அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார், மருத்துவர்கள், சுகாதார துறையினர், அனைத்து துறை அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை