உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி

தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி

அரூர்: அரூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கருணாநிதி நுாற்றாண்டை முன்னிட்டு, கோட்டப்பட்டியில் கிரிக்கெட் போட்டி நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் போட்டியை துவக்கி வைத்தார். மேற்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் சேகர், ரஜினி மாறன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ