உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓட்டுச் சாவடிகளில் தர்மபுரி எஸ்.பி., ஆய்வு

ஓட்டுச் சாவடிகளில் தர்மபுரி எஸ்.பி., ஆய்வு

அரூர்: லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், பதற்றமான மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் ஓட்டுச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள மொரப்பூர், அழகிரி நகர், அக்ரஹாரம், அரூர் சந்தைமேடு உள்ளிட்ட இடங்களில் நேற்று பகல், 2:10 மணிக்கு, எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் பாதுகாப்பு பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ