உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின் நிறுத்தம் ரத்து

மின் நிறுத்தம் ரத்து

அரூர்: அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி மற்றும் கடத்துார் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ராமியணஹள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்துார், மொரப்பூர், இருமத்துார் ஆகிய துணை மின்நிலையங்ளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று, மின் நிறுத்தம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை