உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலமுருகன் கோவிலில் வழிபாடு

பாலமுருகன் கோவிலில் வழிபாடு

அரூர், அரூர் கீழ்பாட்சாபேட்டையில், பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 3ம் ஆண்டை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அரூர் கவிப்பேரரசு கம்பன் கழக தலைவர் செவ்வேள் முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ