மேலும் செய்திகள்
பவுஞ்சூரில் நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை
17-Sep-2025
வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
31-Aug-2025
எல்லா பிராமணரும் அர்ச்சகர் ஆக முடியுமா?
03-Sep-2025
பவானி, பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், கார் பார்க்கிங் பகுதியில், ஏராளமான யாசகர்கள் அமர்ந்து பிச்சை எடுப்பது வழக்கமாக உள்ளது. மகாளய அமாவாசை தினமான நேற்று முன்தினம் மதியம் பிச்சை எடுத்து கொண்டிருந்த, 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு ஆண் யாசகர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அங்கு சென்ற பவானி போலீசார், அவர்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. யாசகர்களின் மர்மச்சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
17-Sep-2025
31-Aug-2025
03-Sep-2025