உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், 21,615 பயன்

நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், 21,615 பயன்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்-டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆக., 2ல் 'நலன் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடங்கப்பட்டது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் ஆக., மாதம் முதல் டிச., வரை வட்டாரத்திற்கு, 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம், 30 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்-சைகள், சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்-கப்படுகிறது. ஏற்கனவே, 21,615 பயனாளிகள் பய-னடைந்துள்ளனர். எனவே, தர்மபுரி மாவட்டத்தி-லுள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை